Share it

Tuesday, April 16, 2019

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா | விசேட அறிவித்தல்

வணக்கம் வாசகர்களே! 

'முடிமீட்ட மூவேந்தர்கள்' தொடருக்கு நீங்கள் அனைவரும் இதுவரை வழங்கி வந்த பேராதரவிற்கு மிக்க நன்றி. இச் சரித்திரத் தொடரை முழுமையாக தங்களுக்கு எமது வலைத்தளத்தின் ஊடாக வழங்க முடியாமைக்கு வருந்துகிறோம். 

நண்பர் எழுத்தாளர் சதீஷ் விவேகா அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவரது அனுமதி பெற்று இத் தொடர் நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. 




எனினும் அண்மைக்காலமாக அவர் பேஸ்புக் தளத்தில் இத் தொடரை பதிவேற்றம் செய்யவில்லை. காரணத்தை உடனடியாக அறிய முடியவில்லை. எனவே எம்மாலும் அதனை வலைத்தளத்தில் வெளியிட முடியவில்லை. என்றாலும் அவரது முயற்சி தொடரவும் வெற்றி பெறவும் நமது 'வானவல்லி' வலைத்தளம் சார்பாகவும் நமது வலைத்தள வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறோம். 


முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா | விசேட அறிவித்தல் 
https://sigaram-one.blogspot.com/2019/04/Mudi-Meetta-Moovendhargal-special-notice.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

No comments:

Post a Comment

Share it